04 October 2021

இதயத்தை காண்பவரே

இதயத்தை காண்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இதயத்தை காண்பவரே

                        என் எண்ணங்களை அறிபவரே

                        இதயத்தை காண்பவரே

                        என் ஏக்கங்களை அறிபவரே

                                    உம் அன்பிற்கு ஒன்றுமே இணையில்லையே

                                    உம் கிருபைக்கு என்றுமே முடிவில்லையே

                                    உம்மைப் போல் என்னை நேசிக்க

                                    உலகினில் எவருமில்லை

                                    உம்மையன்றி தெய்வமில்லை

 

1.         உள்ளான மனிதனை அறிந்துள்ளீர்

            புதிதாக என்னையும் மாற்றுகின்றீர்

                        - உம் அன்பிற்கு

 

2.         பின்னான வழிகளை மறக்கச் செய்தீர்

            முன்னான வழிகளை நாடச் செய்தீர்

                        - உம் அன்பிற்கு

 

           

           

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...