06 October 2021

எருசலேமே எருசலேமே கர்த்தர் உன்னை

எருசலேமே எருசலேமே.docx

                   எருசலேமே எருசலேமே

                        கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே - 2

 

1.         கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு

            நினையாத நாட்கள் உன்மேல் வருகின்றதே - 2

                        கோழி தன் குஞ்சுகளை கூட்டியே சேர்ப்பது போல் -(2)

                        கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் -(2) - எருசலேமே

 

2.         அத்தி மரம் துளிர்க்கும்போது வசந்த காலம்

            மணவாளன் இயேசு வருகை சீக்கிரே -2

                        வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு -(2)

                        மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் -(2) - எருசலேமே

                       

- அருள்திரு. ஜான் விஜய்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...