31 October 2025

மாமன்னன் மனுவுரு

மாமன்னன் மனுவுரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மாமன்னன் மனுவுரு

                        எடுத்திட்டார் ஏழைகோலமாய் - 2

                        மனுகுலம் மறவா

                        சரித்திரம் படைத்திட்டார் - 2

 

1.         இருளின் மங்காரம் மறைந்திடவே

            அவர் ஒளியாய் பிறந்திட்டார் - 2

            சாஸ்திரிகள் தொழுதனர் ஞானியர் பணிந்தனர்

            காணிக்கை படைத்தனர் வியப்பும் அடைந்தனர் - 2 - மாமன்னன்

 

2.         ஈசாயின் வேர்களில் துளிர்த்திட்டதே

            தேவலோகம் மகிழ்ந்திட - 2

            மனுக்குல பாவங்கள் சுமந்திட வந்திட்டார்

            பிறப்பின் அதிசயம் இரட்சகர் பிறப்பிலே - 2 - மாமன்னன்

 

3.         மணம் பெறும் மலராய் மலந்திட்டாரே

            மனம் மகிழ வாழ்த்துவோம் - 2

            அழகான குழந்தையை விண்ணிண் மைந்தனை

            மகிழ்வாய் போற்றுவோம் ஜீவகாலமும் - 2 - மாமன்னன்

 

 

- Raja Durai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

துள்ளலான பாட்டு துதிகானா பாட்டு

துள்ளலான பாட்டு துதிகானா பாட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   துள்ளலான பாட்டு துதிகானா பாட்டு

                        துள்ளி துள்ளி பாடு இயேசுவையே கொண்டாடு - 2

 

1.         மன்னன் மனிதராக மண்ணில் பிறந்தாரே

            மாட்சிமை என்றும் நமக்குத் தந்தாரே - 2

            பனி தூவும் இரவிலே பசுவின் குடிலிலே

                        இயேசு நமக்காக பிறந்தாரே

                        என்றும் அவரை கொண்டாடுவோம் - 2 - துள்ளலான

 

2.         இன்பம் என்றும் உண்டு உந்தன் வாழ்விலே

            துன்பம் என்றுமே பறந்து போகுமே - 2

            பாவம் மாறுமே சாபம் மாறுமே

                        இயேசு உன்னில் உண்டு என்றும் கொண்டாடு

                        கிறிஸ்மஸ் பாட்டுப்பாடி அவரைக் கொண்டாடு - 2 - துள்ளலான

 

 

- DG Crew

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...