30 October 2025

கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம்

கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம்

            கரம் பிடித்து என்னை நடத்தி வந்த தெய்வம் - 2

            இயேசு நீர்தானே நேசர் நீர்தானே - (2)

 

 

                        எத்தனை அன்பு என்மேல் உமக்கு

                        எத்தனை பாசம் என்மேல் உமக்கு

 

1.         உம்மை விட்டு தூரம் போன துரோகி என்னையும்

            கரம் பிடித்து இழுத்துக்கொண்ட அன்பு தெய்வமே - 2

            கைவிடப்பட்டு கலங்கின போது

            கலங்காதே என்று சொல்லி

            கண்ணீரைத் துடைத்த தெய்வமே - 2 - எத்தனை

 

2.         உம்மை போல அன்பு காட்டு இந்த உலகத்திலே

            உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லையே - 2

            என்னை மீட்டுக் கொள்ளவே

            தன் ஜீவனை எனக்காய் தந்து

            நித்திய ஜீவன் தந்த தெய்வமே - 2 - எத்தனை

 

 

- John Wesly

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...