முதலாவது முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத்

முதலாவது முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   முதலாவது முதலாவது

                        தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேடுங்கள் - 2

                        தேடுவீர் என்றால் தேடுவீர் என்றால் - 2

                        உறைவிடமும் உணவும் கூடக் கொடுக்கப்படும்

 

1.         ரோமாபுரி சிறையிலே சவுலைக் கண்டாயா

            திக்கெட்டும் நெருக்கப்பட்டும் எழுதவில்லையா - 2

            சந்தோசமாயிருங்கள் சந்தோசமாயிருங்கள்

            மறுபடியும் சொல்கிறேன் சந்தோசமாயிருங்கள் - 2 - முதலாவது

 

2.         நாற்புரமும் சங்கிலியால் கடாவப்பட்டு

            சிறையிலே நிம்மதியாய் தூங்க முடியுமா - 2

            பேதுரு கவலையின்றி தூங்கினாரென்றால்

            இயேசுவின் மேல் அவர் வைத்த நம்பிக்கையன்றோ - 2 - முதலாவது

 

3.         விசாரிக்கும் தேவன் உன் பக்கம் இருக்க

            வீணான கவலைகள் உனக்கு எதற்கு - 2

            கவலைகள் படுவதினால் உந்தன் உயரத்தில்

            ஒரு முழம் கூட்டிட உன்னால் முடியுமா - 2 - முதலாவது

           

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே