மாற்றினார் என்னை மாற்றினார்
மாற்றினார்
என்னை மாற்றினார்
மகா
தேவனே
தன்னை
போல் மாற்றினார்
தேவசாயல்
ஆக்கினார்
1. மண்ணிலிருந்து
என்னை எடுத்து
ஜீவ சுவாசம்
தந்தாரே
ஜீவாத்துமா
நான் ஆனேனே
புது ஜீவன்
ஆனேனே
2. விண்ணிலிருந்து
மண்ணில் இறங்கி
தேடி வந்த
தெய்வமே
நித்திய
ஜீவனை தந்தாரே
அன்பு இயேசு
ராஜனே
3. கண்ணீர்
ஜெபத்தில் என்னை
நினைத்து
இரத்தம்
சிந்திய இரட்சகரே
இரட்சிப்பின்
அன்பை பாடுவேன்
பரிசுத்தமானவரே
Comments
Post a Comment