அன்பே சொல்லும் செய்தியால்
அன்பே சொல்லும்
செய்தியால்
கீதம்
பாடி ஆடுவோம்
வானிலும்
மேலாய் வான மீதில்
வருவார்
வந்தாரே
இயேசு பாலன்
உன்னதத்தில்
மகிமை வாழ்த்துவோம்
மன்னவரின்
பிறப்பைக் கொண்டாடுவோம்
கிறிஸ்து
சரீரம் ஒன்றாய்க்
கூடுவோம்
தோத்திரம்
பாடியே ஆராதிப்போம்
1. சீனாய்
கரையினிலே
சேரவே ஆவலாயிருந்தேன்
மணவாளன்
திருமுகம் காணவே
தீபம் ஏந்தியிருந்தேன்
வழிகாட்டியாய்
ஒளி தீபமாய் தேவன்
நம் மீட்பரானார்
- உன்னதத்தில்
2. காரீருள் சூழும்
பாதையில் பாதம்
இடறிடுமே
நித்திய
ஜீவ அனுபவம் வேண்டுமே
தாழ்சியாயிருந்தேன்
வழிகாட்டியாய்
ஒளி தீபமாய் தேவன்
நம் மீட்பரானார்
- உன்னதத்தில்
- Tamil Lyrics : Dr. A. Pravin Asir
Comments
Post a Comment