மாரநாதா அல்லேலூயா ஆமென்
மாரநாதா அல்லேலூயா
ஆமென்
ஏசுவே
வேகம் வாரும்
வானமீதினில்
வந்திடும் நாளை
காண
கண்கள்
ஏங்குது-2
1. ஆவியும்
மணவாட்டியும்
ஆவலுடனே இருக்குது
வாரும்
வாரும் என்று சொல்லி
ஏக்கத்துடனே
தவிக்குது
ஏங்குது
ஏங்குது மணவாளனைக்
காண ஏங்குது
ஏங்குது
ஏங்குது இன்ப
ஏசுவைக் காண
ஏங்குது
Comments
Post a Comment