முற்றிலும் அழகானவர் எல்லாவற்றிலும்
1. முற்றிலும்
அழகானவர்
எல்லாறிலும்
மா சிறந்தோர்
தேவாதி
தேவனானவர்
நேசக் கல்வாரி நாயகா
கல்வாரி
நாயகா
என் உள்ளம்
ஆட்கொண்டீர்
என்னை மீட்க
மரித்தீர்
கல்வாரி
நாயகா
2. உம்மை
மகிமை மயமாய்
கண்டு
களிப்பேன் என்பதை
இவ்வுலகில்
என் ஆறுதல்
ஒப்பற்ற
கல்வாரி நாயகா
3. கண்ணாடி
கடல் ஓரமாய்
சேர்ந்து
நின் அன்பில் மூழ்கியே
உம்மைப்
போல் என்றும் இருப்பேன்
மகிமை
கல்வாரி நாயகா
4. நமக்காய்
பெற்ற வரங்கள்
சுத்தங்கம்
யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம்
ஊற்றினார்
தயாள
கல்வாரி நாயகா
Comments
Post a Comment