மானிடரின் பாவங்களை போக்கிடவே

மானிடரின் பாவங்களை போக்கிடவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மானிடரின் பாவங்களை போக்கிடவே

            மாண்பாக பாலகன் பிறந்தாரே - 2

            சர்ப்பத்தின் சாபத்தை நீக்கிடவே

            சரித்திரத்தில் தடம் பதித்தாரே - 2

 

                        சந்தோஷம் பாரிலே

                        சங்கீதம் பாரிலே

                        என்ன சந்தோஷம்

                        என்ன மகிழ்ச்சி - 2

 

                        ஸ் த த த

                        த ப ப ப

                        ப க க க

                        ரி ரி ரி

                        ரி ஸ த

                        த ஸ த ரி ஸ ஸ

 

1.         தீர்க்கரின் வார்த்தைகள் நிறைவேற

            தாவீதின் ஊராம் பெத்லகேமிலே - 2

            இருளை அகற்றி ஒளி கொடுத்திடும்

            இரட்சகர் பாலகனாய் பிறந்தாரே - 2 - சந்தோஷம் பாரிலே

 

                        ப... த ஸ..

                        நி...த. ப.

                        ரி ஸ த ஸ ரி க.

                        த ப க ரி க ப த.

                        ஸ்த தப பக கரி

                        ஸ...

 

2.         வானிலே தூதர்கள் கீதங்கள் பாடி

            பரிவாக நற்செய்தி கூறினாரே - 2

            மகிழ்ச்சி தரும் நல்ல செய்தியாம்

            கிறிஸ்து இயேசு நமக்காக தரணி வந்தாரே - 2 - சந்தோஷம் பாரிலே

 

                        த த க ப த த

                        ப த ஸ் ஸ் த ப ப

                        ப த ஸ் ரி ரி ரி ரி ரி ரி

                        ஸ் ரிஸ்ஸ்

                        ஸ் த ப

                        த ப க

                        ப க ரி

                        ரி

                        ரி ஸ த

                        ஸஸ ரிரி கக பப தத ஸ. - மானிடரின்

 

 

Mr. Milton Mark M.R

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே