(பெத்லகேம்
சத்திரத்தில்
பார்ப்போரெல்லாம்
அதிசயிக்க
வானத்து
வசந்தமாக
வாக்கு மனிதராக
தேவ பாலன்
பிறந்துள்ளார்
தேவ பாலன்
நமக்காக பிறந்துள்ளார்)
கககக
காக காகக ரிகரிக
ரிகரிக ஸநிஸரிஸா
கககக
காக காகக
ரிகமப மகரிஸ நிஸநிரிஸா
வானவர்
பாடும் கீதம்
- இம்
மண்ணகம்
முழுதும் கேட்கும்
- 2
வானத்தில்
சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும்
(சொல்லும்) - 2
வந்தாரே
வந்தாரே ராஜ சிங்கமாய்
வந்தாரே
தந்தாரே
தந்தாரே தன்னை
முழுசாய்
நமக்குத் தந்தாரே
1. வெள்ளி
பனிமலை ஓரம்
சிறு மலையோரம்
வெண்பனி
தூவிடும்
நேரம் - 2
ஞானிகள்
உம் குடில் தேடி
- 2
கா....
கமதநிஸா ஸாஸாகக நிரிஸா தஸநி
பநித மதபமக
கமகா...
ஞானிகள்
உம் குடில் தேடி
பாலகன்
இயேசுவைப் பார்த்ததால்
கொண்டாட்டம்
இயேசுவைப்
பார்த்ததால் நெஞ்சத்தில்
நின்றாடும்
என்றென்றும்
சந்தோசம்
- வானவர்
We
wanna wish you a merry merry Christmas
Praises
to the king of the Angels
Deck
the halls with the boughs of holly
Everyone Dancing in merily
2. ஆதார
அன்பே இயேசு - நம்
பாலன் இயேசு
அன்னை
மரி மடிமீதிலே
- 2
இடையர்கள்
உம் இடம் தேடி
- 2
திரனன திரனன...
ஸா தநிஸா தநிஸா
நிரிஸநி தத தநித
தமபக
இடையர்கள்
உம் இடம் தேடி
பாலகன்
இயேசுவைப் பார்த்ததால்
கொண்டாட்டம்
இயேசுவைப்
பார்த்ததால் நெஞ்சத்தில்
நின்றாடும்
என்றென்றும்
சந்தோசம்
- வானவர்
Happy happy Christmas Christmas
Merry merry Christmas Christmas
Happy happy Christmas Christmas to you...
ரிகமப
ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப
ரிகமப ரிகமப கமபதஸா.
- Fr. AVE. Britto
No comments:
Post a Comment