மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

                        மண்ணுக்கு திரும்புவாய் மறவாதே என்றும்

                        மறவாதே மறவாதே மனிதனே

1.         பூவும் புல்லும்போல் புவியில் வாழ்கின்றோம்

            பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

2.         மரணம் வருவதை மனிதன் அறிவானோ

            தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

3.         இறைவன் இயேசுவோ இறப்பை கடந்தவர்

            அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

 

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே