இரவிலே நள்ளிரவிலே இசைமழை பொழியுதே
இரவிலே
நள்ளிரவிலே இசை
மழை பொழியுதே
வானத்திலே
நடு வானத்திலே
வாழ்த்திசை கேட்குதே
Happy
Christmas Merry Christmas - (2) - இரவிலே
1. தூதர்கள்
பாடும் பாட்டு
மேய்ப்பர்கள்
அதைக்கேட்டு
சென்றாரே
மந்தைவிட்டு
பாடினார் புதுமெட்டு
மகிழ்ந்தார்
பாலனைக் கண்டு
- 2
என்ன
தவம் (என்னதவம்)
செய்தோமையா (செய்தோமையா)
மேசியாவை
நாம் கண்டுகொண்டதால்
பாக்கியம் பெற்றோமே
- (2)
Happy Christmas Merry Christmas
- (2) - இரவிலே
2. அழகான
வீணை மீட்டு தப்பாது
தாளம் தட்டு
பாடல்கள்
புதிதாய்க் கற்று
பாடிடும் கூட்டம்
கூட்டு
மகிழ்ந்து
பாடி தாலாட்டு
- 2
ஆரிரரோ (ஆரிரரோ) ஆரிரரோ (ஆரிரரோ)
சாந்த
ரூபனே சாகா ஜீவனே
சுந்தர மைந்தனே
- (2)
Happy Christmas Merry Christmas
- (2)
Comments
Post a Comment