மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
மீட்பரின்
சத்தம் என் நேசரின்
சத்தம்
மேகத்தின்
மீது வருவேன் என்றார்
- 2
எக்காளம்
முழங்கிடும்
வேளையில்தான்
தூதர்கள்
சூழ்ந்திட வந்திடுவார்
- 2
1. அவர் வரும்
வேளையை அறிந்திடாமல்
அழிந்திடும்
பாதையில் செல்கின்றாரே - 2
ஆவியின்
அச்சாரம்
பெற்றிடாமல்
அழுது புலம்பி
திரிகின்றாரே - 2 - மீட்பரின்
2. உலக கவலை
மதியீனத்தால்
உள்ளங்கள்
உடைந்து வாழ்கின்றாரே
- 2
உன்னதர்
இயேசுவை நேசியாமல்
உல்லாச
வாழ்வினில் மடிகின்றாரே - 2 - மீட்பரின்
3. உன்னை நேசிக்கும்
அன்பர் உண்டு
இயேசு என்னும்
நேசர் உண்டு - 2
உள்ளத்தை
அவரண்டை தந்திடு
இன்று
உண்மையில்
நித்திய ஜீவன்
உண்டு - 2 - மீட்பரின்
- R. Vincent Sekar
YouTube Link
Comments
Post a Comment