மண்ணில் வந்தார் மன்னன் இயேசு

மண்ணில் வந்தார் மன்னன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மண்ணில் வந்தார் மன்னன் இயேசு

                        விண்ணை விட்டு என்னை மீட்க

            வானோர் ஞானோர் கானம் பாட

            தாளம் மேளம் கொட்டி பாட - 2

                        பிறந்தார் பூவில் மனுவாய்

                        எடுத்தார் (உதித்தார்) ஏழைக்கோலமாய்

 

1.         வயல்வெளியில் மந்தை மேய்ப்பர்கள்

            வானதூதர் சத்தம் கேட்டிட - 2

            ஞானிமூவர் தேடி சென்றனரே

            புல்லணையில் பாலகனை பணிந்தனரே - 2

                        ஆரீராரோ பாடி ஆனந்தமாய் கூடி

                        பாலகனாம் இயேசுவையே பணிந்திடுவோம் - மண்ணில்

 

2.         பூவுலகின் பாவம் போக்கிட

            பாவி எம்மை அன்பால் மீட்டிட - 2

            விண்ணில் என்றும் மகிமை உயர்ந்திட

            மண்ணுலகில் மன்னன் இயேசு வந்து பிறந்தார் - 2

                         சங்கீதங்கள் பாடி சந்தோஷத்தால் ஆடி

                         சர்வ வல்ல தேவனை பணிந்திடுவோம் - மண்ணில்

 

 

Pas. T. VIJIN

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே