மா பாவியாம் என்னையும்

மா பாவியாம் என்னையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே

                        என் இயேசு ராஜா நன்றி

                        தம் சித்தம் நிறைவேற உம் இரத்தம் தந்தீரே

                        என் இயேசு ராஜா நன்றி - 2

 

1.         குயவன் கையில் களிமண் போல

            என்னை கொடுத்தேன்

            பரிசுத்தமாய் என்னை வனையும்

            ஆத்ம பாரம் தந்து என்னை நிரப்பும்

            உம் ஊழியம் செய்ய அனுப்பும்

 

                        அனுப்பும் அனுப்பும் உம் சேவை செய்திடவே

                        அனுப்பும் அனுப்பும் என் தேசம் சந்திக்கவே

 

2.         இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்

            அழியும் மாந்தர் சந்திக்க

            நரகாக்கினை நின்று ஜனத்தை இரட்சிக்க

            அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

 

                        அனுப்பும் அனுப்பும் உம் சேவை செய்திடவே

                        அனுப்பும் அனுப்பும் என் தேசம் சந்திக்கவே

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே