மாரநாதா ஆராதிக்கின்றேன்
மாரநாதா ஆராதிக்கின்றேன்
மன்னவனே
ஆராதிக்கின்றேன்
என் ஜீவன்
நீரே என் தேவன்
நீரே
என்னுள்ளம்
வாரும் அபிஷேக
நாதா
1. துதிகீதம்
பாடியே ஆராதிக்கின்றேன்
துதிக்கு
நீர் பாத்திரர்
ஆராதிக்கிறேன்
2. பாவங்கள்
மன்னித்தீர் ஆராதிக்கின்றேன்
சாபங்கள்
மாற்றினீர் ஆராதிக்கின்றேன்
3. எனை
மீட்க ஜீவன் தந்தீரே
தேவா
உம் அன்பை
எண்ணி நான் ஆராதிக்கின்றேன்
Comments
Post a Comment