மியாய் மியாய் பூனைக் குட்டி
மியாய்
மியாய் பூனைக் குட்டி
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
சகேயு
வீட்டில பாத்தேனே - 2
2. கொக்கர
கொக்கர கோழியே
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
கானாவூருல
பாத்தேனே
- 2
3. கிக்யூ
கிக்யூ குருவியே
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
அத்தி
மரம் கீழ பாத்தேனே
- 2
4. லொள்
லொள் நாய்க்
குட்டி
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
அவர்
போன வழியில
பாத்தேனே
- 2
5. மே மே ஆட்டுக்
குட்டி
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
அவரே
என்னைத் தேடி வந்தார்
- 2
6. ஹே
ஹே கழுதைக்
குட்டி
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
அவரே
என் மேல் ஏறி வந்தார்
- 2
7. ஜில்
ஜில் பூவே
நீ
இயேசுவை
நீ பாத்தியா - 2
ஓ... ஓ... பாத்தேனே
கெத்சமனேயில
பாத்தேனே
- 2
8. ஓ... ஓ... மனிதனே
இயேசுவை
நீ பாத்தியா - 2
அவர
எங்கே பாக்கலான்னு
தேடித்
தேடி அலையறேன்
- 2
நீங்க
பார்த்த இயேசுவை
நானும்
பார்க்க வாறேனே!
- 2
Comments
Post a Comment