முன் செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார்
முன்
செல்லும் இயேசு
நம்மோடு இருக்கின்றார்
முன்னேற்ற
பாதையில் எந்நாளும்
நடத்திடுவார்
அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
- 4
1. நடந்திடும்
வழியை போதிக்க
வல்லவராம்
இரட்சிப்பின்
பாதையில் நடந்திடும்
அற்புதராம்
மனுஷரின்
வழிகள் செழுமை
காட்டினாலும்
மாறாத இயேசு
மகிமையின் வழி
திறப்பார்
2. வேதம் காட்டும்
வழியில் நடந்திடுவோம்
வேதனை நீங்கி
நன்மையை அடைந்திடுவோம்
தடைகளை
நீக்கும் கர்த்தர்
முன் செல்கிறார்
தளராத விசுவாச
பாதையில் முன்
நடப்போம்
Comments
Post a Comment