02 October 2025

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு - இந்த

          மண்ணிலே மனிதனாக உதித்தது - 2

                        அன்பு... அன்பு... அன்பு... தேவ அன்பு - 2

 

1.         அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது

            அன்புக்கு பொறாமையில்லை

            அன்பு தன்னை புகழாது

            இறுமாப்பாய் இராது - 2

                        அயோக்கியத்தை செய்யாது

                        தற்பொழிவை நாடாது

                        கோபம் கொள்ளாது

                        அன்பு தீங்கு நினையாது - 2 - அன்பு

 

2.         அன்பு சகலத்தையும் தாங்கும்

            சகலத்தையும் சகிக்கும்

            சகலத்தையும் விசுவாசிக்கும்

            சகலத்தையும் நம்பும் - 2

                        அன்புக்கு ஆழமில்லை

                        அன்புக்கு உயரமில்லை

                        அன்புக்கு ஈடில்லை இணையேதுமில்லை

                        அன்புக்கிணையேதும் இல்லை - 2 - அன்பு

 

3.         தரிசனமானாலும் ஒழிந்துபோம்

            அன்பு ஒழியாது

            அந்நிய பாஷையானாலும் ஓய்ந்து போம்

            அன்பு ஓயாது - 2

                        விசுவாசம் நம்பிக்கை அன்பு

                        இம்மூன்றும் நிலைத்திருக்கும்

                        இவைகளில் எல்லாம் அன்பே பெரியது

                        அந்த அன்பை நாடுங்கள் - 2 - அன்பு

 

 

- Pr. Moses Rajasekar

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...