முள்களுக்குள் ரோஜா மலர் நீரே
முள்களுக்குள்
ரோஜா மலர் நீரே
காட்டு
புஷ்பத்துக்குள்
லீலி மலர் நீரே
உம்மை
ஆராதித்து துதித்துப்
பாடுவேன்
என்றும்
ஆடிப்பாடி
நடனம் ஆடுவேன்
1. எத்தனை
எத்தனை குறைகள்
எந்தன்
வாழ்விலே - 2
அத்தனையும்
நீர் மன்னித்தீரே
மறந்தும்
போனீரே - 2 - உம்மை
2. வாடி வறண்ட
வாழ்வில்
ஜீவன் தந்தீரே
- 2
வாசம் வீசும்
மலராக
மலரச் செய்தீரே
- 2 - உம்
- பால் தங்கையா
YouTube Link
Comments
Post a Comment