மாயை மாயை எல்லாம் மாயை வானத்தின்
மாயை மாயை
எல்லாம் மாயை
வானத்தின்
கீழே பூமிக்கு
மேலே
எல்லாம்
மாயை - இந்த - 2
1. அன்பு
இல்லா உலகத்தில்
வாழ்கின்ற மனிதனே
அன்பை
தேடியே அங்குமிங்கும்
ஓடாதே - 2
இயேசு
என்ற தெய்வத்தின்
அன்பு ஒன்று போதுமே
- 2 - மாயை மாயை
2. பொன்
பொருள் சுகங்கள்
எல்லாம்
ஒருநாள்
அழிந்துவிடும்
- பொல்லாத
உலகத்தின்
செல்வமெல்லாம்
அழிந்துவிடும்
- 2
சொந்தங்களும்
பந்தங்கள் எல்லாம்
ஒருநாள் மாறிவிடும்
பாசங்களும்
நேசங்கள்
எல்லாம் ஒருநாள்
மாறிவிடும் - மாயை
மாயை
3. நம்பினோர்
எல்லோரும் ஒருநாள்
கைவிடுவார்
நம்பிக்கையின்
நாயகன் இயேசு உன்னைக்
கைவிடமாட்டார்
- 2
கல்வாரி
நாயகன் இயேசுவிடம்
வந்துவிடு
காலமில்ல நேரமில்ல அன்புக்குள்ளே
வந்துவிடு
- மாயை மாயை
4. வாலிப
உள்ளமே சீக்கிரம்
மனம் திரும்பு
வாலிப
நாட்களில் இயேசுவிடம்
வந்துவிடு
- 2
ராஜாதி
ராஜா இயேசு சீக்கிரம்
வருகின்றார்
ராஜாவை
சந்திக்க நீயும்
ஆயத்தப்படு - மாயை
மாயை
- Pr. K.S. Wilson
Comments
Post a Comment