மாற்றுகிற இயேசு உன் மனசுக்குள்ள வந்தா
மாற்றுகிற
இயேசு உன் மனசுக்குள்ள
வந்தா
மகிழ்ச்சியும்
புகழ்ச்சியும்
தானா வரும்
துக்கம்
எல்லாம் மாறிப்
போகும்
துயரம்
எல்லாம் ஓடிப்
போகும்
தொல்லை
என்பது இல்லாமல்
போகும்
தோல்வி
எல்லாம் ஜெயமாய்
மாறும்
1. பாவம் எல்லாம்
பறந்தே போகும்
பரிசுத்தம்
மட்டும் கூடவே
வரும்
இருளான
வாழ்க்கை இல்லாமல்
போகும்
கட்டுகள்
எல்லாம் காணாமல்
போகும்
2. பழைய வாழ்க்கை
பை பை சொல்லும்
புதிய வாழ்க்கை
வெல்கம் பண்ணும்
நித்திய
வாழ்க்கை தேடி
வரும்
நிம்மதி
அதுவும் தானா வரும்
YouTube Link
Comments
Post a Comment