மாமகிபனாய் என் இயேசு ராஜன்
மாமகிபனாய்
என் இயேசு ராஜன்
பாலகனாக
வந்துதித்தார்
லோகத்தின்
பாவம் போக்கிட
வந்தார்
தீர்க்கன்
வாக்குகள் இன்று
நிறைவேறிற்று
Christmas Happy
Christmas
Christmas Merry
Christmas
1. மந்தையில்
மேய்ப்பர்கள்
கூட்டம்
மன்னவனின்
பிறப்பினை அறிந்தனர்
வீணில்
கலக்கம் கொண்டனரே
தூதரின்
வாக்கால்
மகிழ்ந்தனர்
Christmas
Happy Christmas
Christmas Merry
Christmas
2. கிழக்கிலே
தோன்றின நட்சத்திரம்
பிறந்ததினால்
சாட்சியாய் நின்றதுவே
மாறாத மன்னவன்
பிறப்பினை
மகிழ்ந்து
பணிந்தனர் ஞானியரே
Christmas Happy
Christmas
Christmas Merry
Christmas
3. உன்னதத்தில்
தேவ மகிமை
பூமியிலே
சமாதானம் உண்டு
இப்புவி
ஆளும் மகிபனாய்
புல்லணையில்
பிறந்தனர் பாலகனாய்
Christmas Happy
Christmas
Christmas Merry
Christmas
-
மாமகிபனாய்
Comments
Post a Comment