22 October 2025

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          முள்ளுள்ள புதர்களின் மத்தியில்

            ஒரு ரோஜாப் புஷ்பம் போலவே

            மா சௌந்தர்ய மானவரே

            இயேசு நாதனே எம் தேவனே

 

                        வாழ்த்துவோம் எங்கள் தேவனை

                        ஜீவ நாட்களிலும் மறு யாத்திரையிலும்

                        நன்றியோடே நாம் பாடிடுவோம்

 

2.         இதயம் மிக கசந்து நொந்து

            மனக்கிலேசம் அடைந்திடுங்கால்

            மனப் புண்ணில் எண்ணெய் தடவி

            மன ஆறுதல் தந்திடுவார் - வாழ்த்துவோம் எங்கள்

 

3.         தந்தை தாயும் என் சொந்தமானோரும்

            கைவிட்டாலும் அவர் மாறிடார்

            துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார்

            இன்பங்கள் எமக் ஈந்திடுவார் - வாழ்த்துவோம் எங்கள்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...