மனிதனால் நிறுத்த முடியுமா
மனிதனால்
நிறுத்த முடியுமா
இந்த
அபிஷேகத்தை
மனிதனால்
தடுக்க முடியுமா
- 2
முடியாது
முடியாது முடியாது
முடியாது
இந்த அபிஷேகத்தை
நிறுத்த முடியாது
- (2) - மனிதனால
1. அக்கினியின்
அபிஷேகம்
அனல் மூட்டும்
அபிஷேகம் - 2
கொழுந்து
விட்டு எரியும்
அபிஷேகம்
எழுப்புதலின்
அபிஷேகம் - 2 - முடியாது
2. ஆவியின்
அபிஷேகம்
ஆண்டவரின்
அபிஷேகம் - 2
மகிமையின்
அபிஷேகம்
மாறாத அபிஷேகம்
- 2 - முடியாது
3. வல்லமையின்
அபிஷேகம்
உன்னத அபிஷேகம்
- 2
வாக்குமாறா
அபிஷேகம்
உருமாற்றும்
அபிஷேகம் - 2 - முடியாது
- Pr. Moses Rajasekar
Comments
Post a Comment