மனுஷன் கதவை அடைத்தால்
மனுஷன்
கதவை அடைத்தால்
தேவன்
கதவை திறப்பார்
1. எரிகோவின்
வாசலை திறந்தார்
சத்துருக்கள்
கோட்டையை தகர்த்தார்
2. செங்கடலில்
வழியைத் திறந்தார்
இருப்பு
ரதங்களை முறித்தார்
3. சிறைச்சாலை
கதவை திறந்தார்
அடிமையின்
விலங்கை தகர்த்தார்
4. கன்மலையின்
நீரைக் கொடுத்தார்
ஆத்தும
தாகத்தை தீர்த்தார்
Comments
Post a Comment