மனமெல்லாம் உம்மை தேடுதே
மனமெல்லாம்
உம்மை தேடுதே
- என்
நினைவெல்லாம்
உமதானதே
உயிரிலும்
மேலாய் நேசிக்கிறேன்
இயேசுவே
உம்மை நேசிக்கிறேன்
1. உள்ளத்தை
உம்மிடம் கொடுத்து
விட்டேன்
உள்ளதெல்லாம்
நான் தந்து விட்டேன்
ஆசையெல்லாம்
நீரே
ஏக்கமெல்லாம்
நீரே
2. எனது இதயத்
துடிப்புக்களோ
உமக்கு
மாத்திரம் சொந்தமையா
ஜீவன் உள்ளவரை
உம்மை மறப்பதில்லை
Comments
Post a Comment