முதலாவது தேவ ராஜ்ஜியத்தை
முதலாவது
தேவ ராஜ்ஜியத்தை
உந்தன்
நீதியை தேடுகிறேன்
என்னை
ஆளாக்கின தேவன்
நீரே
உம்மையே
பணிந்து ஆராதிப்பேன்
1. அதிகாலை
நேரம் கூப்பிடும்
போது
ஆண்டவரே
நீர் செவி கொடுப்பீரே
பனி போல
இறங்கும் பலமான
சத்தம்
அதுபோதும்
தேவா உம் புகழ்
பாடுவேன்
2. நீர் என்னை
காணும் தேவனல்லோ
என் வாழ்வின்
நிலைமை அறிந்தவர்
நீரே
ஒரு போதும்
மறவா எனதன்பு தேவா
திருப்பாதம்
பணிந்து ஆராதிப்பேன்
3. அப்பா பிதாவே
என்றும்மை
சொல்ல
அதிகாரம்
தந்தீர் அபிஷேகம்
செய்தீர்
எப்போது
வருவீர் எதிர்பார்த்து
நிற்பேன்
வரும் பாதை
நோக்கி தினம் பார்க்கிறேன்
Comments
Post a Comment