மன்னாதி மன்னனுக்கு ஜெயகே
மன்னாதி
மன்னனுக்கு ஜெயகே
மாறாத தேவனுக்கு
ஜெயகே - 2
கர்த்தாதி
கர்த்தனுக்கு
ஜெயகே
ராஜாதி
ராஜனுக்கு ஜெயகே - 2
ஜெயகே ஓ ஜெயகே - 4
என்னை
வாழ வைக்கும் தேவனுக்கு
ஜெயகே
என்னை
நடத்துகின்ற தேவனுக்கு
ஜெயகே - 2
1. இந்தியாவின்
தேவனுக்கு ஜெயகே
இலங்கை
ஆளும் தேவனுக்கு
ஜெயகே - 2
அமெரிக்காவின்
தேவனுக்கு ஜெயகே
ஆப்பிரிக்காவின்
தேவனுக்கு ஜெயகே - 2 - ஜெயகே
2. உன்னை ஆளும்
தேவனுக்கு ஜெயகே
உன்னை ஆளும்
தேவனுக்கு ஜெயகே - 2
நம்மை ஆளும்
தேவனுக்கு ஜெயகே
அகிலம்
ஆளும் தேவனுக்கு
ஜெயகே - 2 - ஜெயகே
3. பறவைகளின்
தேவனுக்கு ஜெயகே
பிராணிகளின்
தேவனுக்கு ஜெயகே - 2
மீன்களின்
தேவனுக்கு ஜெயகே
விண் சுடர்களின்
தேவனுக்கு ஜெயகே - 2 - ஜெயகே
- Pr. Moses Rajasekar
Comments
Post a Comment