செந்தாமரைப் போல் வந்தீரைய்யா
செந்தாமரைப்
போல் வந்தீரைய்யா
செந்நீரினால்
என்னைக் கழுவினீரே
- 2
1. பாவங்களை
மன்னிப்பவரே
என்னை
பரிசுத்தம் ஆக்குபவரே
- 2
நினைப்பதற்கும்
வேண்டுவதற்கும்
அதிகமாக
செய்பவரே - 2 - செந்தாமரைப்
2. பாரங்களைச்
சுமந்தவரே
என்
வேதனைகள் போக்குபவரே
- 2
விடிவெள்ளியாய்
வந்தீரைய்யா
என்
இருளெல்லாம்
மரைந்ததைய்யா
- 2 - செந்தாமரைப்
3. உமது
சித்தம் என் வாழ்வில்
நிறைவேற
காத்திருப்பேன்
- 2
திரை
தெரியாமல் வாழ்ந்த
என்னை
தெரிந்துக்கொண்டீர்
நன்றி ஐயா - 2 - செந்தாமரைப்
4. வாருமையா
என் இருதயத்தில்
வல்லமையால்
நிரப்புமைய்யா
- 2
உமது
நாமம் தரித்திருப்பேன்
உம்மை
நாளும் உயர்த்திடுவேன்
- 2 - செந்தாமரைப்
- Bro. Sam
Comments
Post a Comment