மாமன்னன் மனுவுரு

மாமன்னன் மனுவுரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மாமன்னன் மனுவுரு

                        எடுத்திட்டார் ஏழைகோலமாய் - 2

                        மனுகுலம் மறவா

                        சரித்திரம் படைத்திட்டார் - 2

 

1.         இருளின் மங்காரம் மறைந்திடவே

            அவர் ஒளியாய் பிறந்திட்டார் - 2

            சாஸ்திரிகள் தொழுதனர் ஞானியர் பணிந்தனர்

            காணிக்கை படைத்தனர் வியப்பும் அடைந்தனர் - 2 - மாமன்னன்

 

2.         ஈசாயின் வேர்களில் துளிர்த்திட்டதே

            தேவலோகம் மகிழ்ந்திட - 2

            மனுக்குல பாவங்கள் சுமந்திட வந்திட்டார்

            பிறப்பின் அதிசயம் இரட்சகர் பிறப்பிலே - 2 - மாமன்னன்

 

3.         மணம் பெறும் மலராய் மலந்திட்டாரே

            மனம் மகிழ வாழ்த்துவோம் - 2

            அழகான குழந்தையை விண்ணிண் மைந்தனை

            மகிழ்வாய் போற்றுவோம் ஜீவகாலமும் - 2 - மாமன்னன்

 

 

- Raja Durai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே