20 October 2025

மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாறிடும் எல்லாம் மாறிடும்

                   என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

 

1.         அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்

            பெரும்பாடு நீங்கிற்றே

            ஆதியும் அந்தமுமானவராலே

            அந்தகாரம் நீங்கிற்றே

            கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

 

2.         இரையாதே என்று சொன்னாரே

            திரைகடல் அடங்கிற்றே

            அமைதலாயிரு என்றாரே

            அலைகளும் ஓய்ந்ததே

            பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

 

3.         லாசருவே நீ எழுந்து வா

            என்று சொன்னாரே

            மரத்த லாசரு கல்லறை விட்டு

            எழுந்து வந்தானே

            அழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே

            மாறுதே எல்லாம் மாறுதே - என்

            இயேசுவாலே எல்லாம் மாறுதே

 

                        மாறுதே துக்கம் மாறுதே

                        மாறுதே கஷ்டம் மாறுதே

                        மாறுதே கடன் மாறுதே

                        மாறுதே வியாதி மாறுதே

                        மாறிற்றே எல்லாம் மாறிற்றே - என்

                        இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...