முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்

            உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் - 2

 

            வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல

            இருப்பதை விருப்பமுடன் கொடுத்திடுவோம் - 2

 

                        விதை விதைத்திடுவோம்

                        அறுவடை செய்வோம் - 2

 

2.         அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை

            ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை

            அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம்

            அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் - விதை

 

3.         ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்

            கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்

            எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்

            எப்போதும் நமக்கு தந்திடுவாரே - விதை

 

4.         நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்

            மிகுதியாகவே தந்திடுவாரே

            எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்

            குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் - விதை

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே