மாறவே ஆசைப்படுகிறேன் என்னை
மாறவே ஆசைப்படுகிறேன்
- என்னை
மாற்றி
விடும் அருமை நேசரே
1. என் சிந்தை
மாறணும்
என் செயல்கள்
மாறணும்
என் பேச்சு
மாறணும்
என் பெருமை
மாறணும்
2. என் நடை
மாறணும்
என் உடை
மாறணும்
என் உள்ளம்
மாறணும்
உம்மை போலவே
ஐயா
3. என் ஜெபம்
மாறணும்
என் துதி
மாறணும்
சுயம் சாகணும்
ஐயா உந்தன்
மேன்மைக்கே
4. நான் உம்மை
பார்க்கனும்
நான் உம்மை
ரசிக்கனும்
நான் உம்மோடு
இருக்கனும்
நான் உமக்காய்
வாழனும்
YouTube Link
Comments
Post a Comment