மாறாத கிருபை மேலான கிருபை
மாறாத
கிருபை மேலான கிருபை
இயேசுவின்
கிருபை என்றென்றும்
உயர்ந்தது
இன்னும்
கொஞ்சம் தேவை உங்க
கிருபை
இயேசுவே
இயேசுவே உங்க கிருபை
உங்க
கிருபை ரொம்ப மேலானது
உங்க
கிருபை அது உயர்ந்தது
1. நான்
நிற்பதும் நிர்மூலமாகாததும்
நிரந்தரமானதும்
உங்க கிருபை
2. என்
தாழ்மையில் தாங்கியதும்
உங்க கிருபை
என்னை
பரிசுத்தமாக்கினதும்
உங்க கிருபை
3. நீர்
தயவாய் அருளின்
உங்க கிருபை
என்னை
நீதிமானாய் மாற்றினதும்
உங்க கிருபை
Comments
Post a Comment