முள்முடி சூட்டப்பட்டார்
சிறுவர் பாடல். 18
நாம வழிகள்
1. முள்முடி
சூட்டப்பட்டார் பாவியை
இரட்சிக்க.
2. விலாவிலே
குத்தப்பட்டார் பாவியை
இரட்சிக்க.
3. தலையிலே
குட்டப்பட்டார் பாவியை
- உயிர்ப்பிக்க.
4. வாரினால்
அடிக்கப்பட்டார் பாவியை,
இழுக்க.
5. சிலுவையில்
அறையப்பட்டார் பாவியை,
உயர்த்த.
6. தூய துயில்
உரியப்பட்டார் பாவியை,
உடுத்த.
Comments
Post a Comment