மன்றாட வந்தேன் உம்பாதம்
மன்றாட
வந்தேன் உம்பாதம்
மறவாமல்
ஜெபிப்பேன்
எந்நாளும்
அதுவே
என் தாகம்
உமக்கே ஏற்றதாகும்
1. பாவத்தில்
மூழ்கிப் போன
என்
பாரத ஜனங்களுக்காய்
பரிதபிக்கிறேன்
நான்
பரிதபிக்கிறேன்
விடுவியும்
ஐயா விடுவியும்
ஐயா விடுவியும்
ஐயா
எங்கள்
பாரதத்தை
எங்கள் பாரதத்தை
2. சாத்தானின்
சதிகளுக்கும்
பாதாள
கொடூரத்துக்கும்
என்
ஜனங்கள் தப்பணும்
இரங்கும்
ஐயா மனம்
இரங்கும் ஐயா
இந்திய
தேசம்
இயேசுவைக்
காண
3. ஆத்தும்
பாரத்தினால்
என்னை
அனுதினம்
நிரம்புமைய்யா
கெஞ்சுகிறேன்
நான்
வாரும்
வாரும்
இறங்கி
வாரும்
தாரும்
தாரும் ஆத்ம
பாரம் தாரும்
Comments
Post a Comment