Posts

Showing posts from January, 2021

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி

கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி மேலும் அதிக பாடல்களுக்கு   முகநூலில் கானொளியாக காண                 கர்த்தரின் பந்தி பரிசுத்த பந்தி             ஆவலாய்  அழைக்கின்றாரே             பயபக்தியோடு   நிதானித்தறிந்து             ஆசையாய்  பங்குகொள்வோம்                           அப்பமும்   ரசமும்  உண்டு                         அதை  ஆசிர்வதித்திடும்  கர்த்தர் உண்டு                         தம்  சரீரமாய்   இரத்தமாய்  மாற்றி                         பகிர்ந்து  அருளுகின்றார்   1.          என்னை நினைவு  கூருங்கள்             நேசரேசுவின்  வாக்கிதுவே             கல்வாரி  நாதரின்  பாடுகளை             கண்முன்னே  நிறுத்தி நாம்  நோக்கிடுவோம் -  அப்பமும்   2.          ஜீவனின்   அப்பமும்   கிறிஸ்துவே             ஜீவனின்  பானமும்  இயேசுதானே             தம்மையே பலியாய்  ஈந்தல்லோ             தம்  மாம்சம்  இரத்தத்தை  கொடுத்தாரே -  அப்பமும்   3.          ஒரே அப்பத்தை நாம்  புசிக்கின்றோம்             ஒரே பானத்தை நாம்  பருகுகின்றோம்      

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்

ஊரெல்லாம் உறங்கிடும் நேரம் மேலும் அதிக பாடல்களுக்கு   முகநூலில் கானொளியாக காண                        ஊரெல்லாம் உறங்கிடும் நேரம்                         விண்மகன் இயேசு மண்ணினை மீட்க                         கன்னி மடியில் தவழ்ந்தாரே   1.          நமக்கொரு பாலகன் பிறந்தார ்( ரே )             நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2             வல்லமை தேவன் நித்திய ராஜன்             அதிசயமானவர் இவர்தானே -2 - ஊரெல்லாம்   2.          யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுவே             ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே -2             சிங்காசனத்தில் ஆளுகை செய்யும்             சமாதான பிரபு இவர்தானே -2           தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண     PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்