இயேசு என்னும் பெயரைச் சொன்னால்
இயேசு என்னும்
பெயரைச் சொன்னால்
எல்லாம்
நடக்குமே
என் வாழ்வின்
துயரங்கள் கடந்து
போகுமே
இயேசுவே
என் இயேசுவே
அவர்
நாமம் அற்புதம்
அதிசயமே - 2
1. நாயீன்
ஊர் விதவையின்
கண்ணீரைக் கண்டார்
மனதுருகி
அழாதே என்றார்-2
மரித்த
அவள் மகனை உயிருடன்
தந்தார்-2
கேட்காமலே
இயேசு அற்புதம்
செய்தார் - இயேசுவே
2. நிமிரவே
முடியாத கூனியை
அழைத்தார்
அவள்
மீது தமது கைகளை
வைத்தார்
பெலவீன
விடுதலை பெற்றுக்
கொண்ட அவளும்
நிமிர்ந்து
நின்று அவரை மகிமைப் படுத்தினார்
- இயேசுவே
3. யவீருவின்
அன்பு மகனும் மரித்தான்
பயப்பட
வேண்டாம் என்று
ஆறுதல் சொன்னார்
மரித்தவன்
கையினை அவரும்
பிடித்தார்
எழுந்திடு
என்று உயிரைக்
கொடுத்தார் - இயேசுவே
Yesu
ennum peyarai sonnaal
Ellaam
nadakkumae
En vaazhvin
thuyarangkal kadanthu poakumae
Yesuvae en Yesuvae
Avar naamam arputham
athisayamae - 2
1. Naayeen
oor vithavaiyin kanneeraik kandaar
Manathuruki
azhaathae endrar-2
Mariththa
aval makanai uyirudan thanthar-2
Kaetkaamalae
Yesu arputham seithar - Yesuvae
2. Nemiravae
mudiyatha kooniyai azhaiththar
Aval
meethu thamathu kaikalai vaiththar
Pelaveena
viduthalai petruk konda avalum
Nemirnthu
nendru avarai makimaip paduththinar - Yesuvae
3. Yaveeruvin
anbu makanum mariththan
Payappada
vaendaam enru aaruthal sonnaar
Mariththavan
kaiyinai avarum pidiththar
Ezhunthidu
endru uyiraik koduththar - Yesuvae
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment