என்னம்மா சின்னம்மா பொன்னம்மா கண்ணம்மா

என்னம்மா சின்னம்மா பொன்னம்மா கண்ணம்மா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

முகநூலில் கானொளியாக காண

 

 

 

          என்னம்மா சின்னம்மா பொன்னம்மா கண்ணம்மா

            இயேசு சாமி உனக்கு வேணுமா-இன்ப

            இயேசு சாமி உனக்கு வேண்டுமா

 

                        அவர் நன்மைகளை செய்து வரும் நல்லவரம்மா

                        அற்புதங்கள் நடத்திவரும் ஆண்டவரம்மா

 

1.         குழந்தை தனக்கு வேண்டும் என்று

            ஏக்கத்தோடு தவிக்கும் அன்னாளம்மா

            உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்டாரம்மா

            சாமுவேலை உனக்கு தந்தாரம்மா

 

2.         உபவாசம் இருந்து கண்ணீர் சிந்தி

            கதறி ஜெபிக்கும் எஸ்தரம்மா

            உன் ஜெபத்தை ஆண்டவர் கேட்டாரம்மா

            உன் ஜனத்திற்கு விடுதலை தந்தாரம்மா

 

3.         யாரும் எனக்கு இல்லை என்று

            ஏக்கத்தோடு தவிக்கும் மரியாளம்மா

            இயேசு சிலுவையில் இருந்து உன்னை பார்த்தாரம்மா

            யோவானை உனக்கு தந்தாரம்மா

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு