05 January 2021

பராக்கிரமசாலியே எழுந்து வா

பராக்கிரமசாலியே எழுந்து வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

          பராக்கிரமசாலியே எழுந்து வா

            இருக்கின்ற இந்த பெலன் போதும்

            தயங்கிடாமல் முன்னேறு

            அழைக்கும் தேவன் சத்தம் கேளு

 

                        உன்னை அனுப்புவது யாரு

                        அவர் யாரென்று சோதித்து பாரு

 

1.         உன்னோடிருப்பவர் பெரியவரே

            உனக்காய் யாவையும் செய்திடுவார்

            அற்பமாக என்னப்பட்ட உன்னையும்

            கிதியோன் போல் பயன்படுத்திடுவார் - உன்னை அனுப்புவது

 

2.         தாயின் கருவில் தெரிந்தவரே

            பேரைச் சொல்லி அழைத்தவரே

            வெளியே நின்று தள்ளப்பட்ட உன்னையும்

            தலைக்கல்லாக மாற்றிடுவார் - உன்னை அனுப்புவது

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...