காப்பவரே என்னை காப்பவரே
காப்பவரே
என்னை காப்பவரே
சோதனைக்கு
விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும்
உமக்கு ஸ்தோத்திரமே-2
1. போக்கையும்
வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம்
காத்து நடத்துமையா-2
இரவும்
பகலும் காப்பவரே
எப்போதும்
காத்து நடத்துமையா-2
எப்போதும்
காத்து நடத்துமையா-காப்பவரே
2. உறங்காமல்
தூங்காமல் காப்பவரே
உமக்காக
வாழ உதவுமய்யா
தீமைகள்
விலக்கியே
காப்பவரே
தீயவன்
செயல்களை முடக்குமையா-2
தீயவன்
செயல்களை முடக்குமையா-காப்பவரே
3. ஆவி
ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த
வாழ்வை தாருமையா-2
வழுவாமல்
தினமும் காப்பவரே
வருகையில்
உம்மோடு சேருமையா-2
வருகையில்
உம்மோடு சேருமையா-காப்பவரே
Kaappavarae Ennai Kappavarae
Sothanaikku Vilakki Kappavarae
Sthothiram umakku Sthothiramae
Ennaalum umakku sthothiramae-2
1. Pokkayum
varaththayum kappavarae
Pozhuthellam
kaaththu nadaththumayya-2
Iravum
Pagalum kaappavarae
Eppothum
kaaththu nadaththumayya-2
Eppothum
kaaththu nadaththumayya - Kappavare
2. Urangaamal
Thoongaamal Kappavarae
Umakkaga
Vaazha Uthavumayyaa-2
Theemaikal
vilakkiyae Kappavarae
Theeyavan
seyalkalai Mudakkumaiya-2
Theeyavan
seyalkalai Mudakkumaiya - Kappavarae
3. Aavi
aathmavai Kappavarae
Parisutha
Vazhvai thaarumayya-2
Vazhuvaamal
Thinamum kappavarae
Varugayil
Ummodu Serumayya-2
Varugayil
Ummodu Serumayya - kappavare
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment