நேசரின் அன்பு நெருக்கிடும் போது
நேசரின்
அன்பு நெருக்கிடும்
போது
உலக
மேன்மை உதறிவிட்டேன்
இயேசுவின்
பின்னே ஓடி வந்தேன்
உரிமையோடென்னை
நடத்துகிறீர்
நடத்துவீரே
என்னை உரிமையோடு
நடத்துவீரே
என்னை தரம் பிரித்து
1. ஆவியின்
கனிகளால் நிறைந்திடுவேன்
ஜீவ
கனிகளை கொடுத்திடுவேன்
திராட்சைக்
கொடியாக
நான்
உம்மில் படர்ந்திடுவேன்
- நடத்துவீரே
2. கிருபை
வரங்களால் நிரம்பிடுவேன்
ஜெப
வீரனாய் எழும்பிடுவேன்
களிமண்ணாய்
அவர் கரத்தில்
என்னை
தினமும் வனைந்திடுவார்
- நடத்துவீரே
3. பாவமான
எல்லாம் விட்டுவிட்டேன்
நஷ்டமும்
குப்பையும்
ஆயினுமே
நல்லதோர்
போராட்டத்தை
நான்
வெற்றியுடன் முடித்திடுவேன்
- நடத்துவீரே
Naesarin anpu nherukkidum poathu
Ulaka maenmai utharivitdaen
Yesuvin pinnae odi vanthaen
Urimaiyoadennai nadaththukireer
Nadaththuveerae ennai urimaiyoadu
Nadaththuveerae ennai tharam piriththu
1. Aaviyin
kanikalaal nerainthiduvaen
Jeeva
kanikalai koduththiduvaen
Thiraatsaik
kotiyaaka
Naan
ummil padarnthiduvaen - Nadaththuveerae
2. Kirubai
varangkalaal nerampiduvaen
Jeba
veeranaai ezhumpiduvaen
Kalimannaai
avar karaththil
Ennai
thinamum vanainthiduvaar - Nadaththuveerae
3. Paavamaana
ellaam vittuvitdaen
Nashdamum
kuppaiyum aayinumae
Nallathoar
poaraatdaththai
Naan
vetriyudan mutiththiduvaen
- Nadaththuveerae
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment