கிறிஸ்மஸ் எனும் திருநாள்

கிறிஸ்மஸ் எனும் திருநாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   கிறிஸ்மஸ் எனும் திருநாள்

                        டிசம்பர் மாதம் வந்ததே

                        பாரில் இயேசு பாலன்

                        நம்மை மீட்க வந்தாரே

                        வாழ்த்துகள் கூறுவோம்

                        புதுப்பாடல் பாடுவோம்

                                    இன்றுதான் திருநாளே

                                    இன்பம் எங்கும் பெறும் நாளே

 

1.         சொந்த பந்தம் நண்பர்கள் கூட்டம் கூடலாம்

            புத்தம் புது ஆடைகள் அணிந்து நாங்கள் கொண்டாடும் நாள்

            சின்னச் சின்ன மலர்கள் நாங்கள் பாடிட

            இன்பங்கள் பெருகிட துன்பங்கள் நீங்கிட

                                    இன்றுதான் திருநாளே

                                    இன்பம் எங்கும் பெறும் நாளே

 

2.         வானில் மத்தாப்பு வண்ண வண்ணமாக ஜொலித்திட

            கேரல் ரவுண்டில் கீதம் பாடி வாழ்த்திட

            புதுப்புது ஆசைகள் மனதில் தோன்றிட

            தாழ்மை அன்பு உலகில் பெருகிட

                                    இன்றுதான் திருநாளே

                                    இன்பம் எங்கும் பெறும் நாளே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு