11 December 2020

ஜில் ஜில் குளிர் காற்றில்

ஜில் ஜில் குளிர் காற்றில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   ஜில் ஜில் குளிர் காற்றில்

                        என் காதில் வந்த சேதி

                        இயேசு பிறந்தார் பெத்லகேமிலே

                        உலகெல்லாம் கொண்டாட்டமே

                        ஆகா எங்கெங்கும் சந்தோசமே

 

1.         பிஞ்சு முகமதின் அழகை இரசிக்கவே

            கண்கள் இரண்டும் போதவில்லை

            குழந்தை இனிமையாம் மழலை

            குரலை கேட்டதும்

            பறவைகளும் கானம் பாடுதே

            புல்லின் மெத்தையில் தெய்வ திருமகன்

            மரி அன்னை தாலாட்டவே

 

2.         சூரியன் ஒன்று மேற்கில் உதித்ததே

            விண்ணில் மேகம் கிழக்கில் தெரிந்ததே

            வான வீதியின் விண் மேகக்கூட்டத்தில்

            தூதர் நல்ல செய்தி சொன்னதே

            அதிசயம் இன்று மண்ணில் நடந்ததே

            அன்பிலே தன்னை தந்ததே

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...