09 December 2020

கிறிஸ்மஸ் வந்தாச்சி கிறிஸ்மஸ் வந்தாச்சி

கிறிஸ்மஸ் வந்தாச்சி கிறிஸ்மஸ் வந்தாச்சி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                   கிறிஸ்மஸ் வந்தாச்சி கிறிஸ்மஸ் வந்தாச்சி

                        கிறிஸ்மஸ் வந்தாச்சிங்க-2

                        இது கொண்டாடும் நேரம் நாம் குதுகளிக்கும் நேரம்

                        நம் கவலைகளை மறந்து நாம் ஆடிப்பாடும் நேரம்

                        இது கொண்டாடும் நேரம் நாம் குதுகளிக்கும் நேரம்

 

1.         நேற்றுபோல இன்று இல்லை என்றும் இல்லையே

            நாளைப் பற்றி சொல்வதற்கு யாரும் இல்லையே

            மாறா தேவன் வாக்குத்தத்தம் என்றும் நம்மை வழிநடத்தும்

            பயம் என்றும் எனக்கில்லையே

 

2.         தம்மை போல நம்மை மாற்ற தன்னை தந்தாரே

            இயேசு போல அன்பைக் காட்ட யாருமில்லையே

            உன்னைப் போல பிறரை நேசி என்று சொன்ன அன்பு தேவன்

            வாக்குத்தத்தம் பற்றிக் கொள்வோம்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...