பூமியெங்கும் தேடிப் பார்த்தேன்
பூமியெங்கும்
தேடிப் பார்த்தேன்
இயேசுவைப்
போல் யாருமில்லை
உலகம்
எங்கும் கேட்டுப்
பார்த்தேன்
இயேசுவைத்
தவிர தெய்வம் இல்லை
1. கோடாக்கோடி
மனிதர் பிறந்து
மறித்துப்
போறார் பூமியிலே
மறித்து
மூன்றாம் நாளில்
எழுந்த
இயேசுவைப்
போல யாருமில்லை
2. பாவம் செய்யும்
மனுஷர் ஒருநாள்
அமிழப்
போறார் நரகத்திலே
இயேசு கிறிஸ்துவின்
நாமத்தாலே
வாழப் போறேன் மோட்சத்தில
3. வானத்தின்
கீழே பூமியின்
மேலே
இருள்நிறைந்த
ஆபத்திலே
எனது பாவம்
நீக்கி இரட்சிக்க
இயேசுவைப்
தவிர தெய்வமில்லை
இயேசுவைப்
தவிர தெய்வமில்லை
Poomiyengkum
thaedi paarththaen
Yesuvaip
poal yaarumillai
Ulakam
engkum kaetdu paarththaen
Yesuvaith
thavira Deivam illai
1. Koda kodi manithar piranthu
Mariththu poatrar poomiyilae
Mariththu moondram naalil ezhuntha
Yesuvai poala yaarumillai
2. Paavam seiyum manushar orunaal
Amizhap poatrar narakaththilae
Yesu kiristhuvin naamaththalae
Vaazhap poaraen moatsaththila
3. Vaanaththin kiizhae poomiyin maelae
irulneraintha aapaththilae
Enathu paavam neekki iratsikka
Yesuvai thavira theivamillai
Yesuvai thavira theivamillai
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment