09 December 2020

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                        தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க

                        இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்

                        பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே

                        தேவனே மனிதனாயினார்

 

1.         பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார்

            நீதி அறியா நம்மை தேவன் மேன்மையாக்கிட

            நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்

            ஆனந்தம் ஆனந்தமன்றோ

 

2.         பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான்

            பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே

            இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன்

            ஆனந்தம் ஆனந்தமன்றோ

 

3.         மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை

            சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக

            நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை

            ஆனந்தம் ஆனந்தமன்றோ

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...