வானவர் பணியும் வல்ல தேவன்

வானவர் பணியும் வல்ல தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

          வானவர் பணியும் வல்ல தேவன்

            வந்தார் பாரினிலே மகிழ்வோம்

 

                        கோனவர் கோவை

                        கோனவர் கோவை வணங்கிடுவோம்

                        வான நூல் வல்லோர் தேடிப் பணிந்திடும்

 

1.         ஆயர்கள் வந்தவர் பாதம் பணிந்தார்கள்

            ஞானியர் பொன் வெள்ளி தூபம் படைத்தார்

            ஆதாம் வழி வந்த பாவம் அகற்றிட

            நாதன் உதித்ததை தூதர் சொன்னார்

 

2.         வென்பணி தூவிடும் காலை பொழுதினில்

            காகளம் விண்மேகம் மீதில் ஒலிக்க

            பாலன் பிறந்தார்

            பாலன் பிறந்ததை பாரெங்கும் சொல்லிட

            ஞாலம் உய்ய தேவ பாலன் பிறந்தாரே

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே